ஜூன் 12திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்
துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம்

மாண்புமிகு நீதிபதிகளால் 2024 ஆம் வருடம் துவக்கி வைக்கப்பட்ட மாதாந்திர மருத்துவ முகாம்19 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம்

குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 350-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments