அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணை பொருளாளர் – அகில இந்திய சொத்து பாதுகாப்பு குழு தலைவர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் இந்தர் சிங்கிலா அவர்களை திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு வழங்கினர்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர், சேலம் எம் ஆர் சுரேஷ், வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாவட்ட பொருளாளர் முரளி, சிறுபான்மை பிரிவு பேட்ரிக் ராஜ்குமார், வக்கீல் சரவணன், கோட்ட தலைவர்கள் ஏர்போர்ட் கனகராஜ், ரீகன், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மார்க்கெட் பகதூர்ஷா, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், பொன்மலை பாலு, சுப்ரமணியப்புரம் எட்வின், உறையூர் பாக்யராஜ், தில்லைநகர் ராகவேந்திரன், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, அணிதலைவர்கள் கலைபிரிவு அருள், விவசாய பிரிவு அண்ணாதுரை,
முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், எஸ்சி பிரிவு கலியபெருமாள், வார்டு நிர்வாகிகள் பெரியசாமி, செல்வராஜ், சம்பத், வெங்கடேஷ், மகேஷ், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments