பஞ்சப்பூரில் திறக்கவிருக்கும் புது ஆம்னி பேருந்து நிலையத்தில் இஞ்சி உள்ள பணிகளை முடிப்பதற்காக இன்று காலை வேலைக்கு சென்ற வெங்கடேசன் ட்ரில் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் சென்றனர் எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வெங்கடேசன் (24) அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர்
எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகாதவர் இவர் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது குடும்பத்தினர் தந்தை சிவகுருநாதன் பெயிண்டர், லட்சுமி தாயார், இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments