ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டையில் பொதுமக்களில் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை, செயற்பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் சிவகாமி மற்றும் சோமரசம் பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், திமுக நிர்வாகிகள் மலைப்பட்டி சந்திரன், அரியாவூர் மணிகண்டன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜவேல், மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி மேலாளர் வேலுச்சாமி,
தகவல் தொழில்நுட்ப மாவட்டத் துணை அமைப்பாளர் திருச்சி லெட்சுமணன், ஸ்ரீரங்கம் சந்தோஷ், அணலை அபினேஷ் மற்றும் நந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments