அண்ணா அறிவியல் மையம் கோளரங்கமானது மாணவச் சமுதாயம் பயன்பெற வேண்டி வேண்டி தொடர்ந்து அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒன்றாக அறிவியல் திறனறித் தேர்வை பள்ளி மாணவர்களுக்கு நடத்த உள்ளது. வரும் 25.01.2026 அன்று காலை 10:00 முதல் 11:30 மணி வரை அறிவியல் திறனறித் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் இடம் அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கம், தேர்வு நடைபெறும் நாள் 25.01.2026,
தேர்வு நடைபெறும் நேரம் காலை 10:00 மணி முதல் 11:30 வரை, நுழைவுக் கட்டணம் ரூபாய்.80/-, பதிவு செய்ய கடைசி நாள் 20.01.2026.
9 மற்றும் 10 ம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு
கொள்ளலாம் 0431-2332190, 2331921
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments