திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட SIR வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, பாக கழக நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம். BHEL அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார் BSc., BL. Ex.MP அவர்கள்.
நிர்வாகிகள் மற்றும் பூத் பாக கிளை பொறுப்பாளர்களிடம், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை கொடுத்து நடைபெற உள்ள வாக்காளர் திருத்த கேம்ப் குறித்தும் அதில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.இராவணன், SKD.கார்த்திக், நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழகச் செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி, பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் M.சின்னதுரை, K.சம்பத்குமார் உள்ளிட கழக நிர்வாகிகள் உடனிருந்து வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments