திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக, தன்னையே தீபமாக்கி உயிர்த் தியாகம் செய்த சகோதரர் பூர்ணசந்திரனுக்கு திருச்சி மாவட்டம் அரியமங்கலம் மண்டல் இந்து முன்னணி சார்பாக மௌனமாக மோட்ச தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.
திருச்சி மாநகரில் போலீசார் இந்து முன்னணியின் இந்த வகை ஆர்ப்பாட்டப் போராட்ட அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது போலீசார் கண்ணில் மண்ணை தூவி அமைதியாக சாலையில் நடந்து ஊர்வலமாக சென்று அவரது படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார் தலைமையில் மண்டல், கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments