திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11:00 மணி முதல் 17:00 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது.
மின்தடைக்குட்பட்ட பகுதிகள்: பூவாளூர் கடைவீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு பத்துகட்டுதெரு புதுக்குடி, மற்றும் ராஜா தெரு பெரியார் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments