Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் கோயிலில் அறங்காவலர் குழு முன்னிலையில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு மரியாதை

சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பு எண்.28-ன்படி 10.02.2026 அன்று அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் இணை ஆணையர்/செயல் அலுவலர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உதவி ஆணையர்/

நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் நான்கு மூத்த தம்பதியருக்கு வேஷ்டி சேலை மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *