Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுக எம்எல்ஏ ஆதரவாளர்களின் பகிரங்க மிரட்டல் போஸ்டர்களால் பரபரப்பு

குளித்தலை அருகே குவாரியில் கனிமவளகொள்ளை குறித்து செய்தி சேகரிக்கசென்ற தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள், எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதில் இருதரப்பினர்மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில், பழனியாண்டிக்கு எதிராக செயல்படும் தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசியல் அதிகார கும்பலை கண்டித்து திருச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *