கோயம்புத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திருச்சி வந்து கொண்டிருந்தது.
நீதிமன்றம் அருகே பேருந்து வந்தபோது அரசு பேருந்து மீது முன்னாள் இருசக்கர வாகனத்தில் வந்த போதை

இளைஞர்கள் இருவர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments