வருகின்ற 19.02.2026 வியாழக்கிழமை காலை 10:30 TO 1:00 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் P.L.A ரெசிடென்சியில் தமிழ் மாநில காங்கிரஸ்(மு) “டெல்டா மண்டலம்” சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனுக்களை வழங்குவதற்கான கூட்டம் மக்கள் தளபதி G.K வாசன் M.P., அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த செய்தியினை தங்கள் பத்திரிக்கையில் நல்ல முறையில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அது சமயம் தலைவர் அவர்கள் காலை 10:00 மணியளவில் பத்திரிக்கையாளர் நண்பர்களை சந்திக்க உள்ளார்கள்.
எனவே தங்களது பத்திரிக்கையில் இருந்து செய்தியாளர்களையும், புகைப்பட கலைஞர்களையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments