Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாநாட்டு பணிகள் நடைபெறுகின்ற திடலை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள கழக மாநில மாநாட்டின் பணிகள், கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெற்றி முழக்கமிடும், கழக மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

திராவிட மாடல் 2.O ஆட்சிக்கு அடித்தளமிடவுள்ள இம்மாநாட்டுப் பணிகளை இன்றைய தினம் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உடன் இருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *