அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி
முனைவர். வரதராஜனாராயணஸ்வாமி எம்.டி.பி.எஸ்.,
முதல்வர் (பொ)
நாள்: 03.06.2026

பத்திரிக்கை செய்தி
ஸ்ரீரங்கம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்கை கலந்தாய்வு திருச்சி, நவலூர்குட்டப்பட்டு ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்கை கலந்தாய்வு தொடர்பட்டு உள்ளது எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்கை கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள்:
தேதி பாடங்கள்
ஜூன் 5 (வெள்ளிக்கிழமை) சிறப்பு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள்
ஜூன் 9 (செவ்வாய்கிழமை) 1. http://B.Com
2. BBA
ஜூன் 11 (வியாழக்கிழமை) 1. http://B.Sc Maths
2. http://B.Sc Computer Science &
3. B.C.A
ஜூன் 12 (வெள்ளிக்கிழமை) 1. B.A தமிழ்
2. B.A English
3. B.A Economics
கலந்தாய்வு நடைபெறும் குறிப்பிட்ட நாட்களில் அனைவரும் காலை 9 மணிக்கு தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துக்கொள்கிறார்.
[கையொப்பம்]
முதல்வர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நவலூர் குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம்,
திருச்சி-620 027.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments