திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 12:45 மணிக்கு துபாய்க்கு 145 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போர் நடைபெற்று வருவதால் மீண்டும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறது வைத்துள்ளார்.
4:45 மணிபோல் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் தரையிறங்க அனுமதி மறுத்ததால் விமானம் திரும்பி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இன்று இரவு (Tonight 613 SHJ)
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சார்ஜா புறப்பட விருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரத்து விமானம் செய்யப்பட்டுள்ளது திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments