வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்புகள் திருச்சியில் நடைபெற உள்ளன.
அங்கீகாரம்: மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சான்றிதழ் வழங்கப்படும்.கட்டணம்: குறைந்த கட்டணமாக ₹7,300/- மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பயிற்சி முறை: அதிகப்படியான செய்முறைப் பயிற்சிகளுக்கு (Practical Training) முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் (8th Pass or Fail) விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
துவங்கும் நாள்: 07-03-2026.கால அளவு: ஒரு மாதம் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்).
பயிற்சி நடைபெறும் இடம்:
ஜெசி மேல்நிலைப்பள்ளி / புத்தூர் ஹை-ரோடு, அருணா தியேட்டர் அருகில், புத்தூர், திருச்சி – 17.

மேலதிக விவரங்களுக்கு 97156-28213 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.தலைமை அலுவலகம்:அண்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன் (Anna Educational Institution),27, சீனியம்மாள் நகர், பொன்னகரம், நத்தம் ரோடு, திண்டுக்கல் – 624003.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments