Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் பெட்ரோல் 5ரூ டீசல் 3 ரூ விலையேற்றம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருச்சியில் பெட்ரோல் விலை திடீர் உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு ₹5 மற்றும் டீசலுக்கு ₹3 வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கிடையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் HP போன்ற நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலுக்கு ₹2 மட்டுமே உயர்த்தியுள்ள நிலையில், இந்த தனியார் பங்கில் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் புறநகர் பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *