Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பட்டமளிப்பு விழாவில் திருநர் சட்டத்திற்கு எதிர்ப்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 2026 திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வைரவளவன் மாணவர் பட்டத்துடன் எதிர்ப்பு பதாகையை உயர்த்திப் பிடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *