பெயர் : ப.குமார் Bsc.BL, த/பெ பழனிவேல், சொந்த ஊர் : புனல்குளம், கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை
தற்போது: மொராய்ஸ் கார்டன்
திருச்சி, பிறந்ததேதி : 21.04.1971/வயது-54, ஜாதி : கள்ளர்.
குடும்ப உறுப்பினர் :
மனைவி : காயத்ரி (இல்லத்தரசி)
ஒருமகன், ஒரு மகள்
தற்போதைய கட்சி பதவி: திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
ஏற்கனவே வகித்த பதவி : மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர்
கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர், 2018 முதல் தற்போது வரை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் :
(இரண்டு முறை) கடந்த 2009 முதல் 2014 வரை மற்றும் 2014 முதல் 2019 வரை
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments