Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

விஜய் வெற்றிக்காக திருச்சி கிழக்கில் சர்வமத பிரார்த்தனை

திருச்சி கிழக்கு தொகுதியில் தளபதி விஜய் அவர்கள் வெற்றி பெற வேண்டி சர்வ மத பிரார்த்தனை தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா தலைமையில் நடைபெற்றது

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய் அவர்கள் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் அவரது பெயரில் அர்ச்சனையும் , திருச்சி நத்தர்வலி தர்காவில் தளபதி விஜய் அவர்கள் பெயரில் பிரார்த்தனையும், திருச்சி எடத்தெரு சகாய மாதா சர்ச்சில் அவரது பெயரில்

பிரார்த்தனையும் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் விசில் சின்னத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா தலைமையில் நிர்வாகிகள் மிளகு பாறை சுப்பிரமணி, உப்பு பாறை ஞானவேல் , தொட்டியம் பாரதிராஜா, உறையூர் சரண்ராஜ், லால்குடி கலை, சமயபுரம் சதீஷ்குமார் , மணப்பாறை நடேஷ், லால்குடி லோகு, வையம்பட்டி தனசேகர், புத்தூர் நடராஜ், அரியமங்கலம் ஆசிப் பாஷா, தொட்டியம் ஹரிஹரன், லால்குடி விஜய், ரமேஷ், உறையூர் முத்துக்குமார், திருவானைக்கோவில் சங்கர், பாரதி, மணச்சநல்லூர் சுரேஷ், ஈச்சம்பட்டி சிவா, புத்தூர் ரேணுகாதேவி,விஜய்,உறையூர் ரஞ்சித், தொட்டியம் கார்த்தி, மலைக்கோட்டை பாபு,

உள்பட பலர் தெப்பக்குளம், என். எஸ். பி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் , எடத்தெரு பகுதிகளில் விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர் .

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *