திருவெறும்பூர் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில்

மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தனது தொகுதிகுட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அவர் திருவெறும்பூர் – வேங்கூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை மறித்துச் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சிவிஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சிவிஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை



Comments