திருச்சி கிழக்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளரும் திருச்சி மண்ணின் மைந்தர்,மிகத் தீவிர ஆன்மீகவாதியான, பணிவும் அன்பும். கொண்ட இன்ஜினியர். ஜி.ராஜசேகரன்.அவர்கள்வெற்றிவேட்பாளராககளமாடிவருகிறார். பலரும் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். திரு ராஜசேகரன் பல்வேறு சமூக சமுதாய பணிகளை கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல பகுதியில் செய்து வருகிறார்.

இவர் 100க்கும் மேற்ட இலவச மருத்துவ மருத்துவ முகாம் நடத்தியுள்ளார். நமது இ. ஆர். மேல்நிலைப் பள்ளியில் படித்து, பின்னர் மூகாம்பிகை கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து இப்ராஹிம் பார்க் அருகில். பல்வேறு தொழிலும் நடத்தி வருகிறார். .16 மேற்பட்ட கல்லூரிகள் கொண்ட இந்திரா கணேசன் கல்வி குழுமத்தை திறம்பட நடத்தி வருகிறார். கல்லூரியிலும் பல்வேறு ஏழை மாணவர்களுக்கும்.

சமூகத்தில் பின்தங்கிய மாணவமாணவிகளுக்கும். பல்வேறு கல்வி உதவித்தொகைகளையும் பல்வேறு போட்டிகளையும் பரிசுகளையும் , அது போன்று பல்வேறு குழந்தைகளின் இல்லத்திற்கும் பணிகளை. செய்து வருகிறார்.
பல்வேறு சேவை அமைப்புகளை.நிர்வாகித்து
வருகிறார் குறிப்பாக. இந்தியன் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட கிளையின் தலைவராக. 15ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக செயல்பட்டு .அதற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

தனது கல்லூரி மூலம் பல்வேறு சமூக சமுதாயப் பணிகளையும். பல்வேறு அரசு அரசு சாரா.நிறுவனத்துடன் இணைந்து. நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments