Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தவெக நிர்வாகி மற்றும் அவருடைய நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சூசையப்பிள்ளை தெரு பகுதியில் உள்ள த.வெ.க நிர்வாகி சம்பத் என்கிற சுமங்கலி சம்பத் வீடு மற்றும் ரெங்கா நகரில் உள்ள அவருடைய நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *