திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்தது.அப்போது ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர் மனோகரன் என்பவரது கைக்கடிகாரம் கூட்ட நெரிசலில் கையிலிருந்து நழுவி காணாமல் போனது.

மகள் 3000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தந்த கைக்கடிகாரம் காணாமல் போன வருத்தத்தில் இருந்த அந்த ஏழை தொண்டருக்கு திருச்சி மாநகர் மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் பேராசிரியர் தமிழரசன் இன்று தனது சொந்த பணத்தில் 5000 ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கி கௌரவித்தார்.அருகில் 65 வது வார்டு செயலாளர் விநாயக மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments