திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 21 லட்சத்தி 47 ஆயிரத்து 051 வாக்காளர்கள் உள்ளனர்.
9 சட்டமன்ற தொகுதிகளில் 2787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
7906 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,3541 கட்டுப்பாடு கருவிகளும், 3810 விவி பேட் கருவிகளும் பயன்படுத்தபடவுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவையான பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வந்து விட்டன. தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடியில் தயாராக உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகயிலும் அந்த குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களினன் புகைபடங்கள்,சின்னங்களுடன்

பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கைபேசிகளை யாரும் வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே எடுத்து செல்லக்கூடாது அதற்காக தனியாக பாதுகாப்பாக சேமித்து வைக்க காதிக பை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்தும் தயாராகிவிட்டன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ள நிலையில் சாவடியில் தேர்தல் அலுவலர்களுடன் பணியில் உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments