உபரியாக உள்ள உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு மாற்றுப்பணி மூலம் மாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்த நிலையில், தொடக்க கல்வி இயக்குனர் உத்திரவிட்டும் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான இன்று மீண்டும் தங்கள் பணி புரிந்த தாய் பள்ளிகளுக்குச் செல்ல ஒரு சில மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் அனுமதி மறுப்பு.

இதனால் உதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட கல்விப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இது உதவி பெறும் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தும் ஆணையாக உள்ளது என்று உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் குற்றச்சாட்டு
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மீள்பதவி மாற்றம்- அதிகாரிகள் அனுமதி மறுப்பு- மாற்றுச் சான்றிதழ் பணிகள் பாதிப்பு



Comments