தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு
S. A. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி வேண்டுமென்று குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்களால் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மேலும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார்,பிரபு செயலாளர் வெங்கட் ஆகியோர் வரவேற்றனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
*Youtube*



Comments