மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே நடந்த போர் காரணமாக இந்தியா விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவால் மட்டும் இல்லாமல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

விமான போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கு காரணம் எரிபொருள் ஒரு லட்சம் என்பது இருந்தது ஒரு டன் தற்பொழுது இரண்டு லட்சத்தை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. விமான நிறுவனங்கள் விமானத்தை இயக்குவதற்கு எரிபொருள் கட்டணம் அதிக அளவில் உயர்ந்து உள்ளதால் ரத்தாகிறது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து ரத்தான விமானங்கள்.ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமான சேவை ரத்து திருச்சி சார்ஜா, அபிதாபி, மஸ்கட் இண்டிகோ விமான சேவை ரத்துதிருச்சி – அபிதாபி.திருச்சி – யாழ்ப்பாணம் இண்டிகோ விமான அடுத்த மாதம் 14ம் தேதி முதல் ரத்து.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments