Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முதல்வர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு திருச்சியில் ராக்போர்ட் ராஜேஷ் அலுவலகம் திறப்பு, அன்னதானம்

திருச்சியில் தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ் -ன் செயல் திட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி – ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழகமுதல்வர்விஜய்பிறந்தநாளையொட்டி

தமிழகம் முழுவதும் கட்சியினர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதி 17வது வார்டில் மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ்-ன் செயல் திட்ட அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் திறந்து வைத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பழக்கடை C .சரவணன், பகுதி செயலாளர் சந்திரசேகர், மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், , வேலாயுதம் மாரி, மோகன்தாஸ், குமார், மகளிர் அணி நிர்வாகிகள் R.கற்பகம், ஆறுமுகசெல்வி, சாலினி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *