திருச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் இவர் கணினி நெட் சென்டர் லால்குடி பகுதியில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 2017 ம் ஆண்டில. இவரது உறவினர் டிஎன்பிஎஸ்சி சேர்மன் ஆக இருந்தபோது பல ஆயிரம் பேர்களிடம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளனர்.அப்போது பணி நியமன ஆணைகளில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தினர் .அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் கிறிஸ்துராஜ் இவரது மாமனார் கல்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நன்னிமங்கலம் ராஜேஷ் அவரது உறவினர் டி என் பி எஸ் சி இயக்குனர் அப்போதைய சிபிஐ அதிகாரிகள் இவர்களை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

அப்போது ஜாமினில் வெளிவந்து நிலையில் தற்போது இதே குற்றச்சாட்டுகளை கையில் எடுத்துக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையில் இருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை பதிவின் கொண்ட இன்னோவா கிரிஸ்டா வாகனங்களில் வந்து விசாரணை நடத்துகின்றனர் விசாரணை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சி ஆர் பி எப் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கிறிஸ்துராஜ் வீட்டிலிருந்து விசாரணை முடித்து வெளியில் வந்தவுடன் தெரியவரும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments