திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களாக காவிரி பாலம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. காவிரி பாலப்பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியும் தங்களுக்கு பெரும் போக்குவரத்தின நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சஞ்சீவி நகர் பகுதியில் உயர்மட்ட பாலம் ஒன்று கேட்டு பல ஆண்டு காலம் கோரிக்கை நிலுவையில் உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments