திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் 20 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம்

மேலும் தற்போது ஏற்பட்டு வரும் ஜலதோஷம் காரணமாக LUNGS TEST நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது.
நேற்று 6/7/2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது .முகாமில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர்கள் சேது மாதவன், அருண் மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 350-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments