Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

MS Excel கத்துக்கணுமா? உங்களுக்கு ஒரு சூப்பர் Opportunity !

இப்போ எல்லா கம்பெனியிலயும் வேலை பார்க்கிறவங்க கிட்ட Excel skill ரொம்ப முக்கியமா இருக்கு. Sales report இருக்கலாம், monthly budget இருக்கலாம், இல்ல Data analysis இருக்கலாம் – Excel தெரிஞ்சா போதும், work ரொம்ப ஈஸியா, ஃபாஸ்ட்டா ஆகிடும்.

Synergy School of Business Skills கிட்ட இருந்து ஒரு நல்ல Course – “MS Excel for Professionals”. இது பத்தி முழு விவரங்கள் கீழே பாருங்க!

யாரு எல்லாம் இதை கத்துக்கலாம்?

– Office வேலை பார்க்கிறவங்க (working professionals)
– Business analysts, managers – report மற்றும் data handle பண்றவங்க
– Finance, accounts team-ல இருக்கிறவங்க
– Sales team – performance track பண்ணணும்னா
– புதுசா job தேடுறவங்க (career switchers)
– Students – corporate job-க்கு prepare ஆகிறவங்க

சின்ன doubt கூட வேணாம் – Excel basic – தெரியாத ஆளுங்களும் join பண்ணலாம், step by step நல்லா கத்துக்கலாம்.

இதுல என்ன கத்துக்கலாம்?

– Sales summary, monthly report எவ்வளவு நல்லா build பண்றது
– Pie chart, bar graph மாதிரி charts create பண்றது
– Formulas & functions – ரியல் வேலைக்கு use ஆகுற மாதிரி
– Data-வை category வாரியா organize பண்றது
– Monthly trend track பண்ணி, insights எடுக்கிறது
– Dashboard மாதிரி professional reports

Course Details:

Date: 13th July 2026 முதல் 30th July 2026 வரைக்கும்
Time: 7 PM முதல் 8 PM வரை
Mode: Online
Duration: 15 நாள்
Seats :Limited இருக்கு, உடனே confirm பண்ணிக்கோங்க

இதை கத்துக்கினா என்ன Benefit?

✅ Career-ல Growth – Excel skill எல்லாருக்கும் வேணும், employers value பண்ணுவாங்க

✅ Work fast ஆகும் – smart techniques தெரிஞ்சா time save ஆகும்

✅ Real life-க்கு use ஆகுற மாதிரி practical training

✅ Data analysis, charts, reports – எல்லாம் professional level-க்கு கத்துக்கலாம்

✅ கோர்ஸ் முடிஞ்ச பிறகு Certificate of Completion கிடைக்கும்

✅ Seats limited – இருக்குறதால, நல்ல personal attention கிடைக்கும்

விலை விவரங்கள்

🎉 Early Bird Offer: ₹1,499/-
(10th ஜூலை 2026 வரைக்கும் மட்டுமே இது valid)

Regular Price: ₹1,999/-

Late ஆகிட்டா price அதிகமாகிடும், அதனால இப்போவே enroll பண்ணிக்கோங்க!

Enroll பண்ண ready-ஆ?

Career-வை next level-க்கு எடுத்துப்போக வைக்கணும்னா, இது தான் correct time!

MS Excel for Professionals
Date: 13th July 2026 to 30th July 2026
Timing: 7:00 PM to 8:00 PM
Mode: Online (Live Interactive Sessions)
Duration: 15 Days of Intensive Learning

To Register: https://forms.gle/rdz5mS4bBw5MEart9

📞 மேலும் விவரங்களுக்கு: 81440 04903
Seats Limited – இப்போவே Enroll பண்ணுங்க! 🚀

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *