திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் இயங்கி வரும் அரேபியன் ஸ்ட்ரீட் பூட் என்ற கடையில் நேற்று இரவு இங்கு விற்கக்கூடிய உணவுகளை வாங்கி சாப்பிட்ட மாணவர்களுக்கு இன்று காலை முதல் வாந்தி பேதி மயக்கநிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு சாப்பிட்டு வாந்தி பேதி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விபரம்
தர்ஷன் 14மணிகண்டன்
இபி ரோடு,அஸ்வின் ராஜ் 7
மணிகண்டன ஈபி ரோடு,
அஜய்_ 12கணேசன்
ஜான் தோப்பு,கார்த்திக் 15 பரமேஸ்வரன்
காடி கானா தெரு உள்ளிட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தெருவோரக்கடைகளுக்கு பணம் கொடுத்து இன்ஸ்டால் போன்ற தளங்களில் ப்ரொமோஷன் செய்வது சில கடைகள் வழக்கமாக

வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது போன்ற கடைகளில் சுகாதாரம் பேணி காக்கப்படுகிறது இவைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் பொதுமக்களும் instaவில் அதிகமானோர் பார்த்து இந்த கடையில் உணவு நன்றாக இருக்கிறது என்று பதில் தருவதால் அந்த கடைக்கு செல்லும் பொழுது சில கடைகளில் உணவுகள் தரம் இல்லாமல் இருப்பதும் சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பதும் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments