குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்
நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற நோக்கத்தோடு தற்போது விசாரணை நடைபெற்றுக்

கொண்டிருக்கிறது இச்சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது மேலும் திருச்சியில் உள்ள மத்திய சிறையிலும் ஓசி டீம் என்று வைத்துக்கொண்டு உள்ளே அடிப்பதாக பல புகார்கள் வந்துள்ளது மாண்புமிகு நீதி அரசர்களால் சிறையில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளை அடிப்பது மனித உரிமைகளுக்கு மீறிய செயலாகும் ஆகையால் சிறைத்துறை டிஜீபி அவர்கள் இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் உரிய நடவடிக்கை எடுத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments