Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் – ரூ.1.35 கோடி காணிக்கை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்

உண்டியல் திறப்பு நாள்: 11.08.2026

உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்

1. திரு.க.ஞானசேகரன், தக்கார்/இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி.

2. திருமதி.சுபர்ணராணி, இணை ஆணையர்/செயல் அலுவலர்.

3. திரு.டி.சங்கர், துணை ஆணையர்/நடை சரிபார்பு அலுவலர், தஞ்சாவூர்.

4. திருமதி.கி.லெட்சுமி, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பெருகாவிமயம் திருக்கோயில், உறையூர், திருச்சி

5. திருமதி.விக்மேத், உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்).

6. திருக்கோயில் கணக்காளிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்

7. திரு.நா.சீனிவாசன், ஆடிட்டர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்.

8. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.

9. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

10. இந்திரா செல்விசிட்டி கல்லூரி மாணவியர்கள், கொன்னை.

உண்டியல் காணிக்கை விவரம்

நிரந்தர உண்டியல்களில் இடைக்கப்பெற்ற காணிக்கை விவரங்கள்

வ.எண் இனம் அளவு

1. ரொக்கம் – முதன்மை திருக்கோயில் 1,35,29,593

2. பொன் இனம் 0.709

3. வெள்ளி இனம் 1.998

4. அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 89 NOS

5. அயல்நாட்டு நாணயங்கள் 357 NOS

இதற்கு முன் இதேபோல உண்டியல் திறக்கப்பட்ட நாள்: 28.07.2026

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *