திருச்சி செவன் டாலர்ஸ் நடுநிலைப்பள்ளி நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ROTARY CLUB OF TRICHY DC PRIDE சார்பாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சி பாலக்கரை சகிலாண்டபுரம் அமைந்துள்ள செவன் டாலர்ஸ் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் Sr. மேரி ஜெயிசி பேபி (மாநில தலைமை நிர்வாகி) கொடியை ஏற்றினார்.உடன் தலைமை ஆசிரியை Sr.மேரி ஜோன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ROTARY CLUB OF TRICHY DC PRIDE சார்பாக மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் Rtn.Pradeepkumar KRP(president), Rtn.A.Prince Jerald (secretary), Rtn.Abdul Kareem Sakala-Regional Co ordinator மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments