சொந்த ஊரில் திடீரென காய்கனி விற்பனையில் ஈடுபட்ட நடிகர் விமல் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் நடிகர் விமல். இவர் நேற்று இரவு சொந்த ஊருக்கு சென்ற போது அங்கு வார சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே இதை பார்த்த அவர் உடனே காரில் இருந்து இறங்கி சென்று அங்குள்ள ஒரு காய்கனி கடையில் அமர்ந்து காய்கனி விற்பனையில் ஈடுபட்டார். இதை பார்த்ததும் சந்தைக்கு வந்த மக்கள் அதிக அளவில் நடிகர் விமலிடம் வந்து காய்கனிகளை வாங்கிச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதலங்களிலும் பரவி கவனம் ஈர்த்து வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments