திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திரு உருவ சிலைக்கு முன்னால் ஜனாதிபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சி வருகை தந்தார்.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று காலை தனது குடும்பத்துடன் வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேரரசர் பெரும்பிடுக முத்தரையர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னாள் ஜனாதிபதியை வரவேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments