Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி மையம் – தொடர்பு எண்கள் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி அலுவலகம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் உங்கள் வீட்டிற்கு இதுவரை கணக்கெடுப்பிற்கு வரவில்லையா

அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்

நமது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி மையத்தை நேரில் அணுகலாம்

அல்லது

மண்டல வாரியாக உதவி அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்

மண்டலங்கள் தொடர்பு எண்

மண்டலம் 1 – +91 9842196910

மண்டலம் 2 – +91 9600535464

மண்டலம் 3 – +91 9444576365

மண்டலம் 4 – +91 9345485431

மண்டலம் 5 – +91 9514822839

மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி அலுவலர் தொடர்பு எண்

+91 9444843170

+91 8220659496

உங்கள் ஒத்துழைப்பு – சரியான கணக்கெடுப்பு!

சரியான கணக்கெடுப்பு – சிறந்த திட்டமிடல்!!

 

மக்கள்தொகை கணக்கெடுப்பு நம் நாட்டிற்கான வளர்ச்சியின் அடித்தளம்

நாம் அனைவரும் பங்கேற்போம்! நமது நாடு முன்னேற உதவுவோம்!

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *