Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் நாளை மின்தடை

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்

அனுப்புநர்

பொறிஞர்.கா.முத்துராமன், பி.இ.,

செயற் பொறியாளர்,

இயக்குதலும் பராமரித்தலும்,

நகரியம் / திருச்சி.

பெறுநர்

இயக்குநர்

அகில இந்திய வானொலி நிலையம்,

திருச்சி.

ஆசிரியர், அனைத்து நாளிதழ்கள்

திருச்சி.

க.எண். செ/பொ/இ/கா/நக/திரு/வரை/கோ.செய்தி/எண்.493/2026, நாள்.27.08.2026.

ஐயா,

பொருள் : மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட,திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சாரம் நிறுத்தம் செய்வதன் அறிவிப்பு – தொடர்பக.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி கீழ்க்கண்ட செய்தியை தங்கள் நாளிதழில் பிரசுரம் செய்யுமாறு / சேவை செய்தியில் அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜான்சன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வென்ட் ரோடு, புறவைக்கார் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜான்சன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வென்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம், வல்லுவர் ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பொங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யக்கொண்டான் திருமலை, கொடாப்பு வாசன் நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொன்சேகரன், கருமண்டபம் இருப்புழும், செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 

நன்றி

தங்கள் உண்மையுள்ள,

செயற்பொறியாளருக்காக,

இ.கா./ நகரியம் / திருச்சி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *