அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு சார்பாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ABVP அகில பாரத பொதுச் செயலாளர் தலைமையில் அகில பாரத செயலாளர் நேரில் சந்தித்து கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த சந்திப்பில் தமிழகத்தைச் சார்ந்த ABVPயின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் தமிழக கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை
தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி, தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட பொறுப்பாளர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். 
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments