திருச்சி திருவெறும்பூர் மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில், டிரைவர் சரிந்து விழுந்து உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments