Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ஜூலை 4 முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!!

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சான்றிதழுடன் கூடிய தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பயிற்சி தொடர்பான முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

பயிற்சியின் சிறப்பம்சங்கள்: இது வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பயிற்சியாகும். குறைந்த கட்டணமாக ரூ.7300/= நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதிக செய்முறை பயிற்சிகளும், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படும்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (8th Pass) அல்லது தோல்வி (Fail) அடைந்த ஆண், பெண் இருபாலரும் இதில் பங்கேற்கலாம். இதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

பயிற்சி காலம்: 1 மாதம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும்.

துவங்கும் நாள்: 04-07-2026
பயிற்சி மையம் முகவரி:
ஜெசி மேல்நிலைப்பள்ளி / புத்தூர் ஹை-ரோடு, அருணா தியேட்டர் அருகில், புத்தூர், திருச்சி – 17.

தலைமை அலுவலகம்:
அண்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன் (Anna Educational Institution), 27, சீனியம்மாள் நகர், பொன்னகரம், நத்தம் ரோடு, திண்டுக்கல் – 624003.

கூடுதல் விபரங்களுக்கு **97156-28213** என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *