திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைங்களில் உள்ள கீழ்கண்ட 54 காலிப்பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

49 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் (கல்வித்தகுதி: Should have passed Higher secondary school examination and two year ANM course conducted from DPH institution approved institution with RNRM( nursing council) registration certificate) – ஊதியம் ரூ.14100/-
3 பல்நோக்கு மருத்துமனை பணியாளர்கள் (கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்- ஊதியம் ரூ.8500/-

2 மருந்தாளுநர் (கல்வித்தகுதி: Bachelor of Pharmacy / Diploma in Pharmacy and must keep the registration alive by renewing it regularly every year – ஊதியம் ரூ.15000/-
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்தஅடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தகுதியுள்ள , விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தஙகளது அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.22.05.2026, மாலை 5.00 மணி வரை
விண்ணப்பங்கள்

அனுப்ப வேண்டிய முகவரி
மாநகர் நல அலுவலர்,
பொதுசுகாதாரப்பிரிவு (மையஅலுவலகம்),
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,
பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட்,
திருச்சிராப்பள்ளி- 620001
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments