Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவானைக்கோவில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு – பக்தர்கள் புகார்

திருச்சி திருவாணை கோவில் தெப்பகுளம் கிழக்கு பகுதி யில் கோவில் குளத்தின் சுவரை ஓட்டி கடைகளை கட்டி ஆக்ரமித்து குளத்தை நாசபடுத்துவதோடு கழிவுகளை குளத்தில் கொட்டுகின்றனர் அதோடு மட்டும் அல்ல கடந்த திமுக ஆட்சியில் சேகர்பாபு இந்து அறநிலையதுறை அமைச்சராக இருந்த போது அசைவ கடைகளுக்கு ஏலம் விட்டுள்ளனர் ஏலம் எடுத்த ஏலதாரர்கள் சொற்ப்ப வாடகையை மட்டும் கோவிலுக்கு செலுத்தி விட்டு 10 X 10 ஒரு கடைக்கு 2 லட்சம் அட்வான்ஸ் மாதவாடகை 15.000 என வசூல் செய்து விட்டனர் சுமார் 8 கடைகள் இது போல உள்ளது தெப்பம் கான வரும்பத்த கள் குளத்து ஒரம் நின்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்றும் கோவில் குளத்தை சுற்றி உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றியும் ஏலதாரர்கள் இந்து அறநிலையத்துறையை ஏமாற்றி உள் வாடகைக் குவிட்டு பெரும் லாபம் பார்க்கும் ஏலதாரர்கள்உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பக்தர்கள் சார்பில் நாமும் கோரிக்கை வைக்கிக் றோம் விரைவு நடவடிக்கை தேவை ஆதாரங்களை அனுப்பியுள்ளேன். நன்றி : R. நம்பியப்பன்.. ஆசிரியர் : ஈகிள் ரவுண்ட்ஸ் குற்ற புலனாய்வு இதழ் : 9444767738 : off : 0431 2232738

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *