Site Logo mobile
Search Icon
Mobile Gif
Startups

VConnect Jobs நடத்தும் நேர்முகத் தேர்விற்கான பயிலரங்கு 

நாம் முதன் முதலாக ஒரு வேலை தொடர்பான நேர்காணலுக்கு செல்லும்போது நம்மை பற்றி அவர்கள் தெரிந்துக்கொள்ள இந்த சுயவிவர விண்ணப்பம் பயன்படுகிறது. இந்த விண்ணப்பத்தை நாம் அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதுவும் ஏற்கனவே வேலைப்பார்த்து அதை விட்டு வேறு வேலை தேடுபவர்கள் கண்டிப்பாக சுயவிவரம் விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும். அதே போல நமது சுயவிவரத்தை பொறுத்தவரை எவற்றையெல்லாம் சேர்க்க வேண்டும் என்பதிலும் நாம் அறிவு பெற்றிருக்க வேண்டும். பணியமர்த்தும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு விண்ணபத்தையும் விரிவாக பார்க்க நேரமிருக்காது. 

எனவே Vconnect Jobs சார்பில் மிகவும் எளிதாக சுய விவரம் விண்ணப்பம் தயாரிப்பது குறித்தும், அதில் தேவையில்லாத விஷயங்கள் குறித்தும், தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை வி கனெக்ட் மூலம் நேர்முகத் தேர்விற்கான பயிலரங்கு நடத்தப்படுகிறது. இந்த பயிலரங்கு இணையதளம் மற்றும் நேர்முக வழியாக நடத்தப்படுகிறது.

அடுத்த மாதம் மார்ச் முதல் இந்த பயிலரங்கு தொடங்க உள்ளதால் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *