Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கலைஞர் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்!

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில்

மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்லும் தலைமை வகிக்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் வழக்கறிஞர் மதிவதனி, காஜாமலை விஜய் டோல்கேட் சுப்பிரமணி பொருளாளர் துரைராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *