திருச்சிராப்பள்ளி சக்சஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஐடியல் பவுண்டேஷன் இணைந்து நடத்திய உழைப்பாளர் தின விழாவில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

தூய்மை காவலர்களின் முக்கியத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு பணிகளை பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் திரு விஜயாலயன் அவர்கள் மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தின் துணை ஆணையர் திரு மருதநாயகம் அவர்கள் உரையாற்றினார்கள் ஸ்ரீரங்கம் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி ராதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

தூய்மை காவலர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அரசு சார்ந்த திட்டங்கள் பற்றி ஐடியல் பவுண்டேஷன் நிறுவனர் திரு மோகன்ராஜ் எடுத்துரைத்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments