திருச்சி மாவட்ட நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்களின் குறை கேட்கும் கூட்டம் மற்றும் நடக்கவிருக்கும் national lok adalat சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்

வழக்கறிஞர்கள் 13/6/2026 அன்று நடக்கவிருக்கும் national lok adalat பற்றியும் நீதிமன்ற பணிகளில் உள்ள விஷயங்கள் பற்றியும் தங்களது கருத்துக்களை கூறினார்கள். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர் நீதிபதி பிரபு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆரோக்கியசாமி, குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர்

P.V. வெங்கட் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் நீதிபதி கார்த்திகா நன்றியுரை ஆற்றினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments